காதலியின் கண்கள் (Beloved's Eye) - Poem

 

கண்களின் கரு விழிகள் கவி பாட

காதல் பித்து பிடித்தது என்னை உன் கவி வரிகள் தேட

கவி வரிகளில் சேர் வார்த்தைகள்

நான் தேட நா தேட

(Kaṇkaḷiṉ karu viḻikaḷ kavi pāṭa
kātal pittu piṭittatu eṉṉai uṉ kavi varikaḷ tēṭa
kavi varikaḷil ciram vārttaikaḷ
nāṉ tēṭa nā tēṭa)


Meaning

The dark eyes of eyes sing
Love maddened me to search for your poetic lines
Phrasal words in the poet's lines
I search and search

Comments

Popular Posts